ஏப்.12-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிச.5-ம் தேதி ஜெயலலிதா காலமானதை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் அணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 23-ம் தேதி துவங்குகிறது. அன்று ஒருநாள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 24-ல் நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 27 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஏப்.15-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...