ஆர்.கே.நகர் இடைதேர்தல்: ஏப். 12 பொது விடுமுறை !!

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஏப்.12--ம் தேதி ஆர்.கே. தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும்

பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பை தலைமை செயலாளர் வெளியிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...