இன்றைய முக்கிய செய்திகள்* _🍓15/03/2017🍓_!!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟புதன்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர் பக்கம் செல்வோம்; ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் பேட்டி

✳🔯குழந்தைகள் திருடுபோவதை தடுக்க வார்டில் ‘பயோ–மெட்ரிக்’ தானியங்கி கதவு

✳🔯சர்வதேச மகளிர் தின விழா பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்

✳🔯ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி


✳🔯‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மீண்டும் முயற்சி

✳🔯 ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல்: கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

✳🔯டி.டி.வி.தினகரன் அடக்கிப்பேச கற்றுக்கொள்ள வேண்டும்’; கே.பி.முனுசாமி பேட்டி

✳🔯 9 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்: தலைமை தேர்தல் கமி‌ஷனருடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

✳🔯 மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அறப்போர்க் களம் காண்போம்’; தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳மீண்டும் கோவா முதல்வரானார் பாரிக்கர்

🈵🈳மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் இன்று பதவியேற்பு

🈵🈳தலைமைத் தேர்தல் ஆணையருடன் ஓ.பி.எஸ். குழுவினர் இன்று சந்திப்பு

🈵🈳பாதுகாப்பு அமைச்சராக கூடுதல் பொறுப்பேற்றார் ஜேட்லி

🈵🈳பண பலத்தின் மூலம் ஆட்சியை அபகரிக்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

🈵🈳மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் பற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிவு

🈵🈳தேர்தல் கமிஷனுக்கு 61 பக்க மனு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேரில் வழங்கினார்கள்

🈵🈳மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு

🈵🈳பதன்கோட் விமான தள பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாட்டமாம்

🈵🈳ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் மக்களவையில் 2-ஆவது நாளாக முறையீடு
*SSTA*


*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த சிஐஏ-வுக்கு அதிகாரம்'

🌍🌎வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஏப்ரல் 7-இல் இந்தியா வருகை

🌍🌎2019 பொதுத் தேர்தலிலும் மோடிக்கே வெற்றி வாய்ப்பு: அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து

🌍🌎சோமாலியாவில் எண்ணெய்க் கப்பல் கடத்தல்

🌍🌎மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

🌍🌎இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மதமாற்றம் என்பது குற்றம்: நவாஸ் ஷெரீஃப்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2739-3(-0.11%)  24 காரட் 10கி
 -(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 43300  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 -  (No change)

💰💰 வளர்ச்சி பாதையில் பருத்தி ஜவுளி துறை; தேவை அதிகரிப்பால் ஏற்றுமதி உயரும்

💰💰மொத்த விலை பணவீக்கம்: 39 மாதங்களில் காணாத உயர்வு

💰💰ஏர்டெல் பேமென்ட்ஸ் பேங்க்; 1 லட்சம் சேமிப்பு கணக்கு துவக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🎾🎾இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: வாவ்ரிங்கா, வீனஸ் வில்லியம்ஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

⚽⚽சென்னை லீக் கால்பந்து: சென்னை சிட்டி எஃப்சி, இந்தியன் வங்கி வெற்றி

🏏🏏இந்திய அணியினர் ஆக்ரோஷத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை: அனில் கும்ப்ளே

🏏🏏சூதாட்ட புகார்: பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது இர்ஃபான் இடைநீக்கம்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“ஊருடன் கூடி வாழ் கடவுளை எங்கே தேடுகிறீர்கள் ? அவன் கோவிலின் இருளில் இல்லை. அதோ! உழைத்து வியர்த்துப் போயிருக்கிறானே அங்கே இருக்கிறான்.”
*-தாகூர்*

*⭕தகவல்துளி⭕*
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை *கமல்ஜித் சாந்து.*
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...