பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கு குறைதீர் எண் அறிவிப்பு !!

 பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் பிரச்னைகளை சரி செய்ய, குறைதீர் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் நாளில், தேர்வர்கள், மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள், தங்களின் புகார் மற்றும் கருத்துக்களை, தேர்வுத் துறைக்கு தெரிவிக்கலாம். இதற்காக, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில், தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 80125 94114, 80125 94115, 80125 94122, 80125 94124 ஆகிய எண்களில், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...