23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை....!!

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. -

23.8.2010க்கு முன்னர் ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.8.2010 க்கு பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. -

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...