மார்ச் 24 வரை தமிழக சட்டசபை தொடர்!!!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் திங்கள் (மார்ச் 20 ) முதல் மார்ச் 24 வரை 5 நாட்கள் நடத்துவது
எனவும், கடைசி நாளான மார்ச் 24 அன்று நிதியமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...