இன்றைய முக்கிய செய்திகள் _25/03/2017 !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟சனி🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

🈯🔯ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: 82 மனுக்கள் ஏற்பு: சமக வேட்பாளர் உள்ளிட்ட 45 மனுக்கள் நிராகரிப்பு

🈯🔯ரேஷன் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார் அமைச்சரிடம் மு.க.ஸ்டாலின் சவால்


🈯🔯நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் எடப்பாடி பழனிசாமி தகவல்

🈯🔯நீதிபதி உத்தரவின் பேரில் சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆஜர்

🈯🔯வறட்சி நிவாரணத்தை முழுமையாக பெற வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

🈯🔯வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கும்பல் கைவரிசை: நெல்லை நகைக் கடையில் 37.5 கிலோ நகைகள் திருட்டு

🈯🔯உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்: பேரவையில் அமைச்சர்கள் தகவல்

🈯🔯கடனை முறையாகப் பயன்படுத்துவதில் தவறில்லை
வரி வருவாய் குறைந்தது ஏன்? நிதியமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வேண்டுகோள்: பிரிட்டன் அரசு ஏற்பு

🈵🈳இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக் கூடாது: அதிமுக வலியுறுத்தல்

🈵🈳ஏர் இந்தியா நிறுவன மேலாளரை தாக்கிய விவகாரம்:
சிவசேனை எம்.பி.க்கு விமான நிறுவனங்கள் தடை

🈵🈳யோகி ஆதித்யநாத்தை சந்தித்த முலாயம் சிங் மருமகள்

🈵🈳சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: 119 வழக்குகள் குறித்த ஆவணங்களை கேட்கிறது உச்ச நீதிமன்றம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎பிரிட்டன் பயங்கரவாதத் தாக்குதல்: நாடு முழுவதும் போலீஸார் தீவிர விசாரணை

🌍🌎அமெரிக்காவில் இந்தியப் பெண், குழந்தை படுகொலை

🌍🌎ஓட்டுநரில்லா சுரங்க ரயில்: சீனாவில் இந்த ஆண்டில் அறிமுகம்

🌍🌎பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராட இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்

🌍🌎பகத் சிங் நினைவு தினம் பாகிஸ்தானில் அனுசரிப்பு

🌍🌎போர்க் குற்ற விசாரணை: இலங்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்கியதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2772-2(-0.07%)  24 காரட் 10கி
 -(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 44300  (No change)  பார் வெள்ளி 1 கிலோ
 -  (No change)

💰💰 பொது துறை நிறுவனங்களின் இழப்பில் செயில் – பி.எஸ்.என்.எல்., – ஏர் இந்தியா முன்னணி

💰💰 மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை 22.7 லட்சமாக அதிகரிப்பு

💰💰வாராக்கடனை வசூலிக்க அரசின் புதிய திட்டம்

💰💰 ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை: தர்மசாலாவில் இன்று தொடக்கம்: தொடரை கைப்பற்றுவது யார் ?

🏀🏀ஃபெடரேஷன் கோப்பை கூடைப்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது தென்னக ரயில்வே

🎖🏅மாற்றுத்திறனாளிகள் தடகளம் இந்தியாவுக்கு 13 பதக்கம்

🏏🏏மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய டி20 கிரிக்கெட் போட்டி
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“ஒருவன் இவ்வுலகிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொண்டானோ, அதற்கு ஈடானதையாவது இவ்வுலகிற்கு திருப்பித் தர வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது!”
*-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்*

*⭕தகவல்துளி⭕*

முதன் முதலில் வெள்ளையர்கள் வியாபாரத்திற்காக வந்து இறங்கிய இடம் *சூரத்.*
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...