வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் (பிஎஸ்என்எல்) காலியாகயுள்ள

ஜூனியர் டெலிகாம் அதிகாரி(JTO) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2510


பணியின் தன்மை: ஜூனியர் டெலிகாம் அதிகாரி

சம்பளம்: ரூ. 16,400 –. 40,500/-

வயது வரம்பு: 18 - 30

கல்வித்தகுதி:பிஇ/பிடெக்

கட்டணம்:ரூ.500 எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-

தேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கடைசித் தேதி: 06.04.2017

மேலும் விவரங்களுக்கு    http://www.externalbsnlexam.com/documents/GATEJTODRNotification.pdf என்ற  இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...