1.6.2009 ல் 6வது ஊதிய க்குழு நடைமுறைப்படுத்தப்பட்டபோது இ.நி.ஆ அடிப்படை ஊதியம் 4500..மற்றும் 1.06.2009 முதல் அவர்களின் அடிப்படை ஊதியம் 4500×1.86=8370 +த. ஊ 2800 மொத்தம் 11170 ஆனால் 01.06.2009 பிறகு பணியேற்ற ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் 5200+2800=8000 வித்தியாசம் 3170(அகவிலைப்படி இல்லாமல்)...இதை நாங்கள் கூறினால் நான் 8 வருட
பணியாற்றி உள்ளேன் 10 வருடம் பணியாற்றி உள்ளேன் ஆக அப்படித்தான் ஊதியம் வேறுபடும் என கூறும் என் அன்பு ஆசிரிய தோழர்களே நீங்கள் 40 வருடம் பணியாற்றி இருந்தாலும் சரி அந்த 30 வருடமும் நீங்கள் பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு தான் வேறுபட வேண்டுமே தவிர அடிப்படை ஊதியத்தில் அல்ல....... அப்படி ஏற்பட்டால் அது அநீதி மட்டுமல்ல...இந்திய அரசியல் சட்டத்துக்கே எதிரானதாகும்......நாங்கள் இப்போது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்கவில்லை..முதலில் மாநிலத்திற்குள்ளாகவே ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத்தான் களைய சொல்கிறோம்......
ஒரே தர ஊதியத்திற்கு (2800) இரு வேறுபட்ட அடிப்படை ஊதியம்! (8370 & 5200)