ஏ.டி.எம்.மில் சரியாக அச்சிடப்படாத ரூ.500 நோட்டுகள்!!!

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பரோடா வங்கி கிளையின் ஏ.டி.எம்., மிஷனில், ரூ.10 ஆயிரம் பணம் எடுத்த அல்டாப் சாகி அதிர்ச்சியடைந்தார்.
அவர் எடுத்த பணத்தில் சரியாக அச்சிடப்படாத ரூ.500 மதிப்புள்ள 6 கரன்சி நோட்டுகள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி கிளையில் புகார் அளித்து விசாரணைக்கு பின் மாற்று நோட்டுகளை பெற்றுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...