தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா ??

தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2: சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசுஊழியர்களுக்கும் பழையஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படிஉயர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...