மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவோம் என கூறி 8 ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட இடைநிலைஆசிரியர்களில், 2009 க்குபின் நியமனம் பெற்ற இ.ஆசிரியர்கள் தங்களுக்கு நியாமாக கிடைக்கவேண்டிய 1.86 கோரிக்கையை கூட கேட்காத சங்கத்தில் இருந்து வெளியேறி" அதற்கு போராடும்" இயக்கத்தில் இணைய போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு !!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...