தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சுமார் ரூ.85000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் தொடர்ந்து அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் பெருன்பான்மையான ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது வெறும் கனவாகவே உள்ளது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய
மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை 29225 சீட்டுகள்.இதில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 213.தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 65.ஆகமொத்தம் 278 பேர்.அதாவது 1% சதவிகித மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
தமிழக அரசு , அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி மருத்துவ கலந்தாய்வில் 30% சதவிகித இடஒதுக்கீடை வழங்கி விட்டு நீட் தேர்வை இரத்து செய்ய முயற்சி எடுங்கள்
இவற்றை எல்லாம் தாண்டி இன்று வெற்றிக் கனவுகளுடன் தேர்வு எழுதச்செல்லும் என் அருமை பன்னிரண்டாம் வகுப்பு மாணவச்செல்வங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற அன்புடன் மனமார வாழ்த்துகின்றேன்
இவண்
மு.முருகேசன் மாவட்ட தலைவர்
திண்டுக்கல்.
(நிறுவனர்.அ.மாயவன் Ex.MLC. அவர்கள்)