ஆர்.கே.நகர் அலார்ட்: தேர்தல் ஆணையர்!

தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் தொகுதி குறித்து வெளியிட்ட விவரம்:

*ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 256 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

*ஆர்.கே.நகரில் மொத்தம் 2.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


*ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1,842 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

*1024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

*ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 51 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...