நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பு !!

தமிழகத்தில் கூடுதலாக வேலூர், நாமக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்தாண்டு நீட் தேர்வு  நடைபெறும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.



*ஏற்கெனவே சென்னை,திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய நகரங்கள் நீட் தேர்வுக்கு  தேர்வு மையங்களாக உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...