வள்ளுவர் கோட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் !!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட முன் வைத்து போராட்டத்தில்

ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...