வேலைவாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் !!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:19

பணியின் தன்மை: மேலாளர் மற்றும் துணை மேலாளர்


வயது வரம்பு:21-40

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசித் தேதி: 16/3/17

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...