வாடிவாசலுக்காக சென்னையில் திரண்டதுபோல் நெடுவாசலுக்காக போராட சென்னையில் உள்ள மாணவர்களுக்கு சமூகவலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி முன்பு ஏராளாமனோர் திரண்டனர். தகவலறிந்த போலீஸார், போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்க சென்னையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.