தொடடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு !!

பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு வாரத்திற்கு அரசு முறைப்பயணமாக  வெளிநாடு செல்வதால் அவர்கள் வரும் வரை தொடக்கக் கல்வி இயக்குனர்
முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு கூடுதலாக  பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...