பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து ஒருவாரத்தில் முடிவு !!

வரும் கல்வியாண்டில் +2 பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து ஒருவாரத்தில் முடிவு
எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...