தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!!!


முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக
அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது உட்பட, வேறு பல பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...