தமிழகம் முழுவதும் லாரிகள் ‛ஸ்டிரைக்' நள்ளிரவு முதல் துவங்கியது. காப்பீடு பிரிமியத் தொகை உயர்வு, போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று(மார்ச், 30) முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என தென்மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்களில் 18 லட்சம் சரக்கு வாகனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.