உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் (ISSF), 50 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜித்து ராய் தங்கம் வென்றுள்ளார். இந்திய வீரர் அமன்பிரித் சிங் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை ஆறு தங்கம் வென்றுள்ளது. முன்னர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ஹீனா சித்து, ஜித்து ராய் அணி தங்கப்பதக்கம் வென்றனர். நேற்று ஜித்து 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜித்து இதுவரை மூன்று பதக்கம் வென்றுள்ளார்!