2009& 2012,2013,2014 இடைநிலை ஆசிரியர்கள் மாநில அரசுக்கு இணையான ஊதியம் கோரி ,வடக்கு மண்டலம் சார்பாக போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !!

வணக்கம். 26.03.17 ஞாயிறு அன்று நமது கோரிக்கையான 2009 ஆண்டிற்கு பிறகு பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பான 1.86 சம்பளப் பாகுபாட்டை நிவர்த்தி செய்வது சார்ந்து போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெறுகிறது. இடம்: KRG மீரா திருமண மண்டபம், இரயில்வே கேட் அருகில், GSTரோடு சிங்கப்பெருமாள் கோவில்.( செங்கல்பட்டு அருகில்) நேரம் :காலை 10.00 AM - 2.00 PM . நடைபெறும் கூட்டத்திற்கு அனைத்து வடக்கு மண்டல ஆசிரியர்கள் அனைவரும் கலந்து
கொள்வோம்  மாநில அரசில் பணியாற்றும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்  சார்ந்து அனைத்து விபரங்களும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். போராடுவோம் ... . வெற்றி நமதே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...