TET -தேர்வுக்கு துறை அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு !!! அரசு பணியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 ஐ எழுதுபவர்கள் துறை அனுமதி பெறுவதற்கான கடிதம் !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...