இன்றைய முக்கிய செய்திகள்--13/04/2017 !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯வருமானவரி சோதனையின்போது அதிகாரிகளுக்கு மிரட்டல்; 3 அமைச்சர்கள் மீது புகார்

✳🔯அ.தி.மு.க. அமைச்சர்களின் 5 ஆண்டு ஊழல்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்

✳🔯முதல் சுரங்கப்பாதை: திருமங்கலம்–நேரு பூங்கா இடையே மே மாதம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடக்கம்


✳🔯இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்

✳🔯ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: முதல்–அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

✳🔯 வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் கீதாலட்சுமி ஆஜர்; சரத்குமார், ராதிகாவிடம் மீண்டும் விசாரணை

✳🔯 மதுபான கடைக்கு எதிராக போராடிய பெண்ணை தாக்கிய உயர் போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை

✳🔯 தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் 18–ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்

✳🔯மதுக்கடைக்கு எதிராக போராட்டம்: பெண்ணை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரியை கண்டித்து கடையடைப்பு

✳🔯பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு

🈵🈳மம்தா பானர்ஜி தலையை கொடுத்தால் ரூ.11 லட்சம் பரிசு என்ற அறிவிப்பால் சர்ச்சை

🈵🈳போலீஸ் தாக்கிய விவகாரம் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

🈵🈳பெட்ரோல், டீசலுக்கு நாள்தோறும் விலை நிர்ணயம் மே 1-ந் தேதி முதல் அமல்?

🈵🈳விஞ்ஞானிகள், தொழில் நுட்ப நிபுணர்களுக்கு தேர்தல் கமிஷன் பகிரங்க சவால்

🈵🈳தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு - முதல்வர் அறிவிப்பு

🈵🈳சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அழகான பெண்ணின் உடல் வடிவமைப்பு பற்றிய கருத்தால் சர்ச்சை

🈵🈳 தேர்தலுக்கு வானொலியை பயன்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்

🈵🈳உலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்தது

🈵🈳 வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை படுகொலை செய்ய கூடாது ஐகோர்ட்டு கண்டிப்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌏🌍பிரேசில் சிறையில் கைதிகள் இடையே மோதல் 5 பேர் பலி

🌏🌍பாகிஸ்தான் சிறையில் 2 தலீபான் பயங்கரவாதிகளுக்கு தூக்கு

🌏🌍பிலிப்பைன்சில் வெளிநாட்டினரை கடத்தி கொன்ற அபு சயாப் முன்னணி தலைவர் பலியாகி விட்டதாக தகவல்

🌏🌍பாகிஸ்தானில் கொடூரம் சிறுவனின் ஆணுறுப்பு துண்டிப்பு; பார்வை பறிப்பு
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2806(No change) 24 காரட் 10கி
 30020(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 45500  (No change) பார் வெள்ளி 1 கிலோ
   (No change)

💰💰 புதிய மாசு கட்டுப்பாடு விதிமுறை அமல்; சுப்ரீம் கோர்ட் தடையால் வாகனங்கள் தேக்கம்

💰💰இந்தியாவில் இருந்து ஏற்றுமதி; சிஸ்கோ நிறுவனம் திட்டம்

💰💰பண பரிவர்த்தனை சேவை; அடுத்த திட்டத்தில் ‘பிளிப்கார்ட்

💰💰வரி இல்லா வணி­கம் இந்­தியா – ஜார்­ஜியா ஒப்­பந்­தம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக்: மும்பைக்கு 2-ஆவது வெற்றி

🏸🏸சிங்கப்பூர் ஓபன் 2-ஆவது சுற்றில் சிந்து

🏏🕴சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் தூதராக ஹர்பஜன் உள்பட 8 பேர் நியமனம்

🏸👤இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா மரணம்

🏏🏆ஷோயிப் மாலிக் சதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்

🏏🏏நடுவருக்கு எதிர்ப்பு: 4 பந்துகளில் 92 ரன்கள் கொடுத்த வங்கதேச பந்துவீச்சாளர்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“தோல்வியைச் சந்திக்கும் துணிச்சல் வெற்றிக்கு உண்டு”
*-ரூஸோ*

*⭕தகவல்துளி⭕*
மிகச்சிறிய மலரும் தாவரம் *உல்பியா.*
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...