மத்திய அரசின், 'கியூசெட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஏப்., 19 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள,
மத்திய பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் சேர, 'கியூசெட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான தேர்வு, மே, 17, 18ல் நடக்கிறது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச், 20ல் துவங்கியது; ஏப்., ௧௪ல், முடிவதாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலம், வரும், கல்வி ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.