*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳ 🔯முதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை
✳🔯சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சட்டசபையை உடனே கூட்ட கோரிக்கை
✳🔯“தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி” ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
✳🔯இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்ச பேரம்: டி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க நடவடிக்கை
✳🔯தினகரனின் முடிவால் முடிவுக்கு வந்த குழப்பங்கள்: புதிய அமைச்சரவை உருவாகிறது
✳🔯இந்தியாவின் ஒற்றுமையை ஹிந்தியால் சீர்குலைக்க வேண்டாம்
✳🔯மொழிகள் காக்கப்பட்டால்தான் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்படும்: வைரமுத்து
✳🔯அதிமுக குழப்பத்தில் மத்திய அரசுக்கு பங்கில்லை: இல.கணேசன்
✳🔯அரசு கேபிள் சந்தா செலுத்த செல்லிடப்பேசி செயலி: முதல்வர் தொடங்கி வைத்தார்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵🈳உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அத்வானியுடன் ஜோஷி ஆலோசனை
🈵பிரிவினை அரசியல் நடத்தும் பாஜகவுக்கு எதிராக பிராந்தியக் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்: மம்தா
🈵🈳அயோத்தியில் ராமர் ஆலயம் அமைய உயிர்த் தியாகம் செய்யத் தயார்
🈵🈳ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்தியா சம்மன்
🈵🈳பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ்
🈵🈳வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மதுக் கடைகள் கூடாது: உ.பி. முதல்வர்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌏🌍ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து:
🌏🌍இந்திய ஐ.டி. துறைக்கு பெரும் பின்னடைவு
🌏🌍நேபாளத்தில் பல கட்சி ஜனநாயகம் உருவாக வேண்டும்
🌏🌍ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் துணைத் தூதருக்கு இந்தியா சம்மன்
🌏🌍அருணாசலின் 6 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியதால் புதிய சர்ச்சை
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2826-3(-0.11%) 24 காரட் 10கி
30320(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45300 -800(-1.74%) பார் வெள்ளி 1 கிலோ
(No change)
💰💰வளர்ச்சியில் நம்பிக்கை உள்ள நிறுவனங்கள்; இந்தியாவுக்கு முதலிடம்: பி.டபிள்யு.சி., ஆய்வறிக்கை
💰💰இந்தியாவை மையமாக வைத்து ஏற்றுமதி செய்ய எல்.ஜி., திட்டம்
💰💰‘டாப் – 10’ பயணிகள் கார் விற்பனையில் மாருதியின் 7 கார்கள் இடம் பிடித்தன
💰💰பிரின்டர் மூலம் தகவல் திருட்டு; எச்.பி., நிறுவனம் எச்சரிக்கை
💰💰நாட்டின் உருக்கு இறக்குமதி 74 லட்சம் டன்னாக குறைவு
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏மும்பை-பஞ்சாப் இன்று மோதல்
🏏🏏டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் குவித்திருப்பது சிறப்புமிக்கது
⚽⚽சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரையிறுதியில் ரியல் மாட்ரிட்
🎾🎾சீன மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் காஷ்யப்
🎾🎾மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் முர்ரே, வாவ்ரிங்கா
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“ஒருவன் மிகவும் கறுப்பாக இருந்தால், அவரின் திட்டங்கள் மற்றும் முறைகள் மீதான அவரின் நம்பிக்கை சோதனைக்குள்ளாக்கப்படும்.”
*-மகாத்மா காந்தி*
*⭕தகவல்துளி⭕*
பால்பண்ணை தொழிலுக்கு புகழ்பெற்ற நாடு *டென்மார்க்.*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹