இன்று காலை 10 மணிக்கு பார்த்தசாரதி மண்டபம் சேலம் மாங்கனி மாநகரத்திற்கு மாறுபட்ட ஊதியத்தால் வஞ்சிக்கப்பட்ட 2009&2012&2014 அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் 100% வருகை புரிந்து முதலில் நாம் நமது தன்மானத்திற்கான ஊதியத்தையாவது பெறுகிறோமா என தெரிந்து கொள்ளுங்கள்.....
இழந்த ஊதியம் எவ்வளவு???
இப்படியே இருந்தால் இன்னும் எவ்வளவு இழக்க நேரிடும்???
இவ்வளவு முரண்பாட்டை யார் களைவார்கள்???
ஊதிய முரண்பாட்டைக் களைய என்னென்ன சாத்தியக் கூறுகள் உள்ளன????
என அனைத்தையும் அறிய சேலம் மேற்கு மண்டலக் கூட்டத்திற்கு ஏப்ரல் 2 ஞாயிறு காலை அலைகடலென திரண்டு வாரீர்....வாரீர்....
*நமது வாழ்வாதார பிரச்சினை*
*சம வேலைக்கு சம ஊதியம்*
*நமது மாநிலத்தில் நம்முடன் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்.