ஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு சேமநலநிதி கணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு !!

👉 ஊராட்சி/நகராட்சி ஆசிரியர்களின் 2015-2016 ஆம் ஆண்டு சேமநலநிதி
 கணக்கீட்டுத்தாள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு.

 👉 இம்மாத துவக்கத்தில்
 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் வெளியாகி அனைவரும் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில் 2016-2017
கணக்கீட்டுத்தாளும் மே மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

 👉 ஆசிரியர்கள் இனி பகுதி இருப்புத்தொகை மற்றும் தற்காலிக முன்பணம் வேண்டுவோர் AG'S Account Slip தான் பயன்படுத்த வேண்டும்.

 👉 நீண்ட நாட்கள் ஆசிரியர்களின் கனவானது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இழுபறியாக இருந்த சூழலில் கடந்த வாரம் வெளிவந்ததால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

   இனி எப்போது வேண்டுமானாலும் தங்களின் இருப்புத்தொகையை அறியலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...