கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட 22 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் தேர்தல் கமிஷன் உத்தரவு!!!

புதிய அதிகாரிகள் விவரம் வருமாறு:-

கூடுதல் கமிஷனர்

1.ஜெயராம்-வட சென்னை கூடுதல் கமிஷனர். (தற்போதைய கூடுதல் கமிஷனர் சாரங்கன் மாற்றம்).

2.பாஸ்கரன்- சென்னை வடக்கு இணை கமிஷனர். (தற்போதைய இணை கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் மாற்றப்பட்டுள்ளார்).


3.சாஷங்க்சாய்-வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்.(தற்போதைய துணை கமிஷனர் ஜெயக்குமார் மாற்றம்).

4.ராமர்-புளியந்தோப்பு துணை கமிஷனர்.(தற்போதைய துணை கமிஷனர் செல்வகுமார் மாற்றம்).

5.அர்னால்டு ஈஸ்டர்-வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்.

6.ரகுராம்-திருவொற்றியூர் உதவி கமிஷனர்.

7.அன்பழகன்-எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர்.

8.தனவேல்-ராயபுரம் உதவி கமிஷனர்.

14 இன்ஸ்பெக்டர்கள்

இவர்கள் தவிர 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு, புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுந்தரம்-ஆர்.கே.நகர்(சட்டம்-ஒழுங்கு).

பிரபு-ஆர்.கே.நகர்(குற்றப்பிரிவு).

ரவிச்சந்திரன்-தண்டையார்பேட்டை (சட்டம்- ஒழுங்கு).

வெங்கடேசன்-தண்டையார்பேட்டை (குற்றப் பிரிவு).

மோகன்-புது வண்ணாரப்பேட்டை (சட்டம்- ஒழுங்கு).

சிவகுமார்-புது வண்ணாரப்பேட்டை(குற்றப்பிரிவு).

சம்பத்-கொருக்குப்பேட்டை (சட்டம்- ஒழுங்கு).

ரவிக்குமார்-கொருக்குப்பேட்டை (குற்றம்).

சாம் வின்சென்ட்-மீன்பிடி துறைமுகம் (சட்டம்- ஒழுங்கு).

சகாதேவன்-மீன்பிடி துறைமுகம் (குற்றப்பிரிவு).

ஈஸ்வரன்-கொடுங்கையூர் (சட்டம்-ஒழுங்கு).

ராயப்பன் ஏசுநேசன்- கொடுங்கையூர் (குற்றப் பிரிவு).

பாரதி-காசிமேடு (சட்டம்- ஒழுங்கு).

செய்யது ஜமால்-காசிமேடு (குற்றப்பிரிவு).

தற்போது நியமிக்கப்பட்டுள்ள 4 புதிய உதவி கமிஷனர்களை தேர்தல் கமிஷன் பணி அமர்த்தி உள்ளது. இந்த 4 உதவி கமிஷனர்கள் பணிக்கு, போலீஸ் கமிஷனர் கரன் சின்கா ஏற்கனவே 4 பேரை நியமித்தார். அந்த உத்தரவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து விட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...