மத்திய அரசு வழங்கியுள்ள 7 வது ஊதியக்குழுவை மாநிலத்தில் அமுல்படுத்தும் பொழுது ,அதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை எடுத்துரைக்க நமது இயக்கத்திற்கு அனுப்பப்பட்ட அரசு கடிதம் !!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...