கொதிக்கும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் "சமவேலைக்கு" " சம ஊதியம்" வழங்க கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் , 7 வது ஊதியக்குழுவில் ஊதியம் சரி செய்யப்படாவிட்டால் "காலவரையறை" போராட்டம் என அறிவிப்பு!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...