சேலம் மேற்கு மண்டலம் கூட்டம் வருகை புரியும் நண்பர்கள் கவனத்திற்கு...!!!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*சேலம் மேற்கு மண்டலம் கூட்டம் வருகை புரியும் நண்பர்கள் கவனத்திற்கு....*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*OPTION 1:*
*1.* *புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி மேம்பாலப்பணி நடை பெறும் பகுதிக்கு வரவும்..... கல்யாண் சில்க்ஸ் அருகில் பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் நிற்கும்*

*புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளிலும்*
*(TOWN BUS ) ஏறி collectorate stopல் இறங்கி செர்ரி ரோடு வழியாக*
*(அஸ்தம்பட்டி சாலை) 60மீ தொலைவில் விஜயராகவாச்சாரி மகால்@ R.T.பார்த்தசாரதி மகால் உள்ளது*....

🛣🛣🛣🛣🛣🛣🛣🛣🛣
*_LAND MARK: _*
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
OLD DSP OFFICE,
SUNDAR LODGE,
7 ARTS ...
*SIGNAL OPPOSITE....*
🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌
*OPTION 2*

*பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து விஜயராகவாச்சாரி மகால் &பார்த்தசாரதி மகால் செல்லும் பேருந்துகள்*
🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌🚌

*சேலம் to ஏற்காடு*

*சேலம் to அஸ்தம்பட்டி*

 செல்லும் அனைத்து(Town bus ) பேருந்துகள் ஏறி சுந்தர் லாட்ஜ் நிறுத்தத்தில் இறங்கவும்....
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...