இன்றைய முக்கிய செய்திகள் !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
🍓04/04/2017🍓_
*🌟செவ்வாய்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை

✳🔯தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ரெயில்–சாலை மறியல் போராட்டம்

✳🔯பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி மலரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


✳🔯கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு

✳🔯ஆவடி அருகே ‘உழவே தலை’ விவசாய மாநாட்டை நிபந்தனைகளுடன் நடத்த ஐகோர்ட்டு அனுமதி

✳🔯வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு

✳🔯வன்முறையில் ஈடுபட டி.டி.வி.தினகரன் அணியினர் திட்டம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரிக்கை

✳🔯தேசத்துரோக வழக்கில் கோர்ட்டில் திடீர் சரண் வைகோவுக்கு 15 நாள் ஜெயில்

✳🔯 அதிக ரெயில்பெட்டிகள் தயாரித்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை சாதனை
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳சட்ட விரோத தொலைபேசி இணைப்பக வழக்கு மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

🈵🈳குற்ற வழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

🈵🈳இலவச எல்பிஜி இணைப்புத் திட்டம் மூலம் 2 கோடி பேர் பயன்: மோடி

🈵🈳இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

🈵🈳11 இந்திய மாலுமிகளுடன் சென்ற சிறிய கப்பல் கடத்தல்

🈵🈳ஹிமாசல் முதல்வரின் ரூ.27 கோடி சொத்துகள் முடக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎ஈக்வடார் அதிபராக லெனின் மொரீனோ தேர்வு

🌍🌎ரஷிய மெட்ரோ ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலி

🌍🌎'வட கொரியா மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயார்'

🌍🌎'தற்கொலைக்குத் தூபமிடும் ரஷிய சமூக ஊடகங்கள்'

🌍🌎கொலம்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 254-ஆக உயர்வு

🌍🌎சீனா: எண்ணெய் ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2765-4(-0.14%) 24 காரட் 10கி
 -(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 45400  (No change) பார் வெள்ளி 1 கிலோ
 -  (No change)

💰💰4ஜி வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்!

💰💰புது நிதி ஆண்டை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை

💰💰பிஎஸ்-III விவகாரம்: இருசக்கர வாகனத் துறைக்கு ரூ.600 கோடி இழப்பு

💰💰டி.வி.எஸ். மோட்டார் விற்பனை 10% அதிகரிப்பு

💰💰மதுக் கடைகள் மூடலால், 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: நிதி ஆயோக் தலைவர் கவலை
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🎾🏆 மியாமி மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

🏑🏑மாநில ஜூனியர் ஹாக்கி: காலிறுதியில் தூத்துக்குடி, கோவை அணிகள்

🏏🎞சச்சின் ஆவணப் படம்: 23-இல் ஒளிபரப்பு

🕴🕴சைரஸ் போன்சாவுக்கு ஆசியாவின் சிறந்த பயிற்சியாளர் விருது

🏑🏑உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா

⚽⚽ஏ.எப்.சி. கால்பந்து தகுதிச் சுற்று: இந்திய மகளிர் தோல்வி
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“நாம் யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டியவர்கள் அல்லோம். உண்மையான மானிடத் தன்மையை அறிய வேண்டும். மனிதனுக்கு பிறப்புரிமை தன்மானந்தான்.” *-பெரியார்*

*⭕தகவல்துளி⭕*

தேவனாம் பிரியன் என்று அழைக்கப்படும் அரசர் *அசோகர்.*
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...