அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் 4% அகவிலைப்படி உயர்வு = தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.
*அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3,080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்*
*தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் முந்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி