தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு !!

இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த குறைந்த காற்று அழுத்தத் தாழ்வு நிலை, தமிழகம் நோக்கி நகரும் பட்சத்தில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்

நாளை மறுநாள் முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மேல்நோக்கி வங்கதேசத்திற்கு நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...