ஈரோடு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!!!

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு இன்று(ஏப்.,11) உள்ளூர்

விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். குண்டம் விழாவையொட்டி, சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக இன்று மாலை 3 மணி வரை கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...