பதினொன்றாம் வகுப்பிலும் ஆண்டுப் பொதுத்தேர்வு !!

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவுகள்-

1.பதினொன்றாம் வகுப்பிலும் ஆண்டுப் பொதுத்தேர்வு.
2.100 நாள் வேலைத்திட்ட ஆட்களைக் கொண்டு வாரத்தில் இரண்டு/ மூன்று நாட்கள் அரசு பள்ளிகள் சுத்தம்
செய்யப்படும்.
3. அரசு வழங்கும் விலையில்லா பொருள்கள் பள்ளிலேயே மே/ சூன் மாதத்தில் வழங்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...