நாளை சென்னையில் உண்ணாவிரதம் ....2009 -இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சினை .....நாளை மறுநாள் 23.04.2017 அன்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க திருப்பூர் மாவட்டம் மூலனுர் ஒன்றியத்தில் இருந்து பேருந்து நாளை 22.04.2017 இரவு 7 மணிக்கு கிளம்ப உள்ளது . 20 பெண் ஆசிரியர்கள் 16 ஆண் ஆசிரியர்கள்
தயார் நிலையில் உள்ளனர் . இன்னும் 20 ஆசிரியர்கள் தேவை படுகிறார்கள் . அருகில் உள்ள காங்கேயம் ,வெள்ளகோவில் , ,குண்டடம் , தாராபுரம் ஆகிய வட்டாரங்களில் வர தயாராக உள்ள ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும் 20 இருக்கைகள் உள்ளது .
கரூர் அல்லது ஈரோடு , நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் இருப்பினும் சொல்லுங்கள் அங்கு வந்து ஏற்றி செல்கிறோம் . அருகாமை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இதை கவனத்தில் கொண்டு ஆவண செய்ய மாநில போராட்ட குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். .. தொடர்பு எண் . 9698831883, 9486149124