வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு!!

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், 62 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இன்று ஓட்டுப்பதிவு நடக்க இருந்த நிலையில், பணப் பட்டுவாடா புகார் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அடுத்த தேர்தல் எப்போது நடக்கும் என, தெரியாத நிலை உள்ளது.எனவே, வேட்பாளர்களுக்கு,

டிபாசிட் தொகையை திரும்ப தரும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள், 15 நாட்களுக்குள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்தால், டிபாசிட் தொகையை பெறலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...