SSTA- மாநில தலைமைக்கு அழைப்பு - !!

SSTA- மாநில தலைமைக்கு அழைப்பு - வரும் 02.05.2017 அன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.செங்கோட்டையன் மற்றும் மதிப்பிற்குரிய பள்ளிகல்வித்துறை முதன்மைச்செயலாளர் திரு. உதயசந்திரன் அவர்கள் தலைமையில் ஆசிரிய இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது...அதற்கு நமது இயக்கத்திற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது... மாநில தலைமை சார்பில் இருவர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது....என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...