TRB Annual Planner - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017 !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...