இன்றைய முக்கிய செய்திகள் -01/05/2017 !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯கோடநாடு எஸ்டேட்டில் கொலை ஜெயலலிதாவின் கைக்கெடிகாரங்கள் மீட்பு; கேரளாவில் மேலும் 2 பேர் பிடிபட்டனர்
 ✳🔯ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

✳🔯மே தினத்தையொட்டி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது


✳🔯தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வை 4¾ லட்சம் பேர் எழுதினர்

✳🔯சென்னையில் 93.75 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

✳🔯 அமைச்சராக இருந்தபோது செம்மலை என்ன செய்தார்? முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

✳🔯 மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதில்

✳🔯 இந்தி ஆதிக்கம் செலுத்த நினைத்தால் முறியடிக்க தி.மு.க. தயங்காது மு.க.ஸ்டாலின் அறிக்கை
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈵🈳ஹவாலா தரகரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் துருவி துருவி விசாரணை

🈵🈳கார்களில் சிவப்பு சுழல் விளக்கை அகற்ற உத்தரவிட்டது ஏன்? வானொலி உரையில் பிரதமர் மோடி விளக்கம்

🈵🈳வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய தேர்தல் கமி‌ஷன் முடிவு

🈵🈳காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். பேச்சுக்கு உதவத் தயார் - துருக்கி அதிபர்

🈵🈳பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக 2030–ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின்சார கார்கள் மத்திய மந்திரி பியூஷ்கோயல் தகவல்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌎பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவு: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் டிரம்ப் உறுதி

🌍🌎கியூபாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது; 8 பேர் பலி

🌍🌎ஈராக்கில் கூட்டுப்படைகள் வான்தாக்குதல் 13 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

🌍🌎வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை டிரம்ப் கண்டனம்

🌍🌎பதவிக்கு வந்து 100 நாட்களை கடந்தார், டிரம்ப்
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 279114(+0.5%) 24 காரட் 10கி
 29680(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 42800  (No change) பார் வெள்ளி 1 கிலோ
   (No change)

💰💰உற்சாகத்தில் அரசு வங்கிப் பங்குகள்!

💰💰வங்கிகளின் சேவைக் கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு சுமை!

💰💰தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 118 கோடி

💰💰ஐ.டி. துறைக்கு காத்திருக்கும் ஆபத்து

💰💰பங்குச் சந்தைகளில் சாதனையும் சரிவும்!

💰💰2030-இல் பெட்ரோல், டீசல் கார் விற்பனை இருக்காது
*SSTA*

*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏வார்னர் அதிரடி சதம்: ஹைதராபாத் அபார வெற்றி

🏏🏏விக்கெட் இழப்பின்றி வென்றது பஞ்சாப்

🏑🏑அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

🎾🎾ஏடிபி சேலஞ்சர்: பயஸ் ஜோடி சாம்பியன்

🎳🏆ஆசிய ஸ்குவாஷ்: ஜோஷ்னா சாம்பியன்

🏏🏏ஐபிஎல்:  ஆண்ட்ரூ டை விலகல்
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

“கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.”
*-அப்துல் கலாம்*

*⭕தகவல்துளி⭕*

கர்நாடக இசைக்கச்சேரிகளில் இடம் பெறும் பானை வடிவில் உள்ள இசைக்கருவி *கடம்*என அழைக்கப்படுகிறது.
 *🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...