*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு மணல் குவாரிகளை அரசே நடத்த முடிவு
✳🔯அ.தி.மு.க. அரசு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
✳🔯‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டமன்ற தேர்தல் வரும்’ ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு
✳🔯தமிழக அரசின் புதிய விதிகள் அறிவிப்பு ஏரி, குளம், கோவில், விவசாய நிலங்களில் மனைகளை உருவாக்க தடை
✳🔯கருணாநிதி பற்றி அவதூறு வெளியிட்டு அரசு இணையதளத்தை சொந்த லாபத்திற்காக பயன்படுத்துவதா? துரைமுருகன் கண்டனம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈵✴நிர்பயா கற்பழித்து கொலை வழக்கு 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது
🈵✴நிர்பயா வழக்கில் தீர்ப்பு குறித்து நிர்பயா தாய், தலைவர்கள் கருத்து
🈵✴தெற்கு ஆசியா செயற்கைகோள் வெற்றிகர பயணம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
🈵✴‘ஜிசாட்–9’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
🈵✴ரூ.6 லட்சம் கோடியை தாண்டியது: வராக்கடன்களை கையாள ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎அமெரிக்க நாட்டில் ‘ஒபாமா கேர்’ சுகாதார காப்பீட்டு திட்டம் முடிவுக்கு வருகிறது
🌍🌎ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேர் கொன்று குவிப்பு
🌍🌎பாகிஸ்தானில் ஒரே நாளில் 3 பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்
🌍🌎ராணுவத்துக்கு எதிராக மக்களை தூண்டி விட்டதாக நவாஸ் ஷெரீப் மீது புகார் பதிவு
🌍🌎சீனாவின் முதல் உள்நாட்டு ஜெட் விமானம் பறக்கத் தயாராகிறது
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2721-10(-0.37%) 24 காரட் 10கி
29120(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
40600 -700(-1.68%) பார் வெள்ளி 1 கிலோ
(No change)
💰💰தமிழகத்தில் டயர் உற்பத்தி ஆலை துவங்குகிறது ‘சீயட்’ நிறுவனம்
💰💰அதிவேக தகவல் பதிவிறக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி
💰💰ஊட்டச்சத்து உணவகம்: களமிறங்கும் பதஞ்சலி நிறுவனம்
💰💰பரக் மில்க் புட்ஸின் மாம்பழ பானம் அறிமுகம்
*SSTA*
*🌹www.sstaweb.in🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப்:
பெங்களூருக்கு 9-ஆவது தோல்வி
🏏🏏'ஹாட்ரிக்' கனவில் டெல்லி: மும்பையுடன் இன்று மோதல்
🥊🥉ஆசிய குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் சிவ தாபா, சுமித் சங்வான்; வெண்கலத்தோடு வெளியேறினார் விகாஸ்
🎾🎾பயிற்சியாளரை பிரிந்தார் ஜோகோவிச்
🏑🏑அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியாவை வெளியேற்றியது மலேசியா
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“புத்தகங்கள்தான் பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் “
*-மார்டின் லூதர்சிங்*
*⭕தகவல்துளி⭕*
உணவு கெடாமல் பாதுகாக்க பயன்படும் பொருள் *சோடியம் பென்சேட்*
*🌹www.sstaweb.in🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹