ஜூன் 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ரூ.25 கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!!

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் விதிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...