12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 12 முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் !!

*12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 12 முதல் 15-ம் தேதி வரை தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.*

*தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 17ம் தேதி வழங்கப்படும் -
தேர்வுத்துறை.*

*மாணவர்கள் 15-ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...