ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி முதல் 3 ரேங்குகள் அறிவிக்கப்படமாட்டாது

என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களின் பெயர் அறிவிக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதைப் போலவே அறவிக்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களின் மதிப்பெண்கள் விவரம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,