12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் கிரேடு முறை இடம் பெறாது: அரசு தேர்வுகள் இயக்கம் !!

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் A முதல் I வரை குறிப்பிட்டது கிரேடு முறையல்ல என அரசு தேர்வுகள் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. வரிசை எண்களை 1,2,3 என குறிப்பிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதால் ஆங்கில அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளை போலவே மதிப்பெண்கள் பதிந்த சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எந்தவித கிரேடும் மதிப்பெண் சான்றிதழ்களில் இடம் பெறாது என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...