*🔵🔴# BREAKING*
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
*# டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்பட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
*# மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.